வலிமையான கடவுச்சொல்லை உருவாக்குவது எப்படி

வலிமையான கடவுச்சொல்லை உருவாக்கவும்

அங்கீகரிக்கப்படாத நபர்கள் கோப்புகள், நிரல்கள் மற்றும் பிற ஆதாரங்களை அணுகுவதைத் தடுக்க வலிமையான கடவுச்சொற்கள் உதவுகின்றன, மேலும் அவை யூகிப்பதற்கு அல்லது திருடுவது கடினமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கடவுச்சொல்:
குறைந்தபட்சம் எட்டு எழுத்துக்குறிகள் நீளமுள்ளது


உங்கள் பயனர் பெயர், உண்மைப் பெயர் அல்லது நிறுவனப் பெயரைக் கொண்டிருக்காது
முழுமையான சொல்லைக் கொண்டிருக்காது
முந்தைய கடவுச்சொற்களிலிருந்து கணிசமாக வேறுபடுகிறது
பேரெழுத்துகள், சிற்றெழுத்துகள், எண்கள் மற்றும் சின்னங்கள் உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *